கோடி கோடி ஸ்தோத்திரங்கள் – Koadi Koadi Sthosthirangal

Deal Score0
Deal Score0

கோடி கோடி ஸ்தோத்திரங்கள் – Koadi Koadi Sthosthirangal

கோடி கோடி ஸ்தோத்திரங்கள்
பாடிப் பாடி செலுத்துகிறேன்
வாழும் வாழ்வின் நாட்கள் எல்லாம்
வார்த்தை உருமாற்றும் என்னை

நன்றி Hallelujah என்று சொல்லி
துதியும் கனமும் மகிமையும்
உமக்கே செலுத்துகிறேன் – கோடி கோடி ஸ்தோத்திரங்கள்

என்னை திரள் ஆக ஆசிர்வதித்தீரே ( 2)

என் ஆத்துமா வாழ்வது போல
சுகமாய் நானும் வாழுகிறேன் …. நன்றி அல்லேலூயா

என் மேல் பிரியமாக ஆசீர்வதித்தீரே
உம்மில் நிலைத்து கனி கொடுத்து
சுகமாய் நானும் வாழுகிறேன்…. நன்றி Hallelujah

என்னை வெகுவாக ஆசீர்வதித்தீரே
மனைவி பிள்ளைகள் சூழ இருந்து சுகமாய் நானும் வாழுகிறேன்… நன்றி hallelujah

Koadi Koadi Sthosthirangal song lyics in english

Koadi Koadi Sthosthirangal
Paadi Paadi Seluthukirean
Vaalum Vaalvin Naatkal Ellaam
Vaarththai urumaattram Ennai

Nantri Hallelujah Entru Solli
Thuthiyum Kanamum Magimaiyum
Umakkae Seluthukirean

Ennai Thiral Aaga Aaseervathitheerae-2

En Aathuma Vaalvathu Pola
Sugamaai Naanum vaalkirean

En Mael Piriyamaga Aaseervathitheerae
Ummil Nilaithu Kani Koduthu
Sugamaai Naanum Vaalukirean

Ennai Veguvaaga Aaseervathitheerae
Manaivi Pillaigal Soozha Irunthu
Sugamaai Naanum Vaalukirean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo