சின்ன பாலன் இயேசுவை – Chinna Baalan Yeasuvai
சின்ன பாலன் இயேசுவை – Chinna Baalan Yeasuvai
சின்ன பாலன் இயேசுவை
அன்னை மரி தூக்கியே
பொன்னால் செய்த ஊஞ்சலில்
பண்ணிசைத்து ஆட்டுறார்
ஊஞ்சல் ஆட்டி மகிழுவோம்
ஊஞ்சல் ஆட்டி மகிழுவோம்
நெஞ்சில் வாழும் நிமலனை
அஞ்சலி செய்து ஆட்டுவோம்
ஆயர் வந்து ஆட்டுறார்
அமரர் வந்து ஆட்டுறார்
பாரில் வாழும் மன்னர்கள்
பண்போடு போற்றுறார்
ஊஞ்சல் ஆட்டி மகிழுவோம்
ஊஞ்சல் ஆட்டி மகிழுவோம்
நெஞ்சில் வாழும் நிமலனை
அஞ்சலி செய்து ஆட்டுவோம்
விண்ணூர் வந்து ஆட்டுறார்
மண்ணோர் வந்து ஆட்டுறார்
உலகை மீட்க வந்தவர்
இவரே என்று வாழ்த்துறார்
ஊஞ்சல் ஆட்டி மகிழுவோம்
ஊஞ்சல் ஆட்டி மகிழுவோம்
நெஞ்சில் வாழும் நிமலனை
அஞ்சலி செய்து ஆட்டுவோம்
லா லா லா லா …
Chinna Baalan Yeasuvai song lyrics in English
Chinna Baalan Yeasuvai
Annai Mar Thokkiyae
ponnaal seitha oonjalil
pannisaithu Aatturaar
oonjal aatti magiluvom
oonjal aatti Magilum
nenjil vaalum nimalanai
Anjali seithu aattuvom
Aayar Vanthu Aatturaar
Amarar Vanthu Aatturaar
Paaril Vaalum Mannargal
Panpodu Pottruraar
oonjal aatti magiluvom
oonjal aatti Magilum
nenjil vaalum nimalanai
Anjali seithu aattuvom
Vinnoor Vanthu Aatturaar
Mannoor Vanthu Aatturaar
Ulagai Meetkka vanthavar
Evarae Entru Vaalthuraar
oonjal aatti magiluvom
oonjal aatti Magilum
nenjil vaalum nimalanai
Anjali seithu aattuvom
la la la la la….