சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics

Deal Score0
Deal Score0

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்

1. முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
கருணை தேவன் உனக்காக

2.கை கால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2
என்றே அழுது புலம்புகின்றார்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo