சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae
சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்
இது ஏன் இது ஏன் எனக்கு
பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன்
இது ஏன் வாழ்க்கையில் கசப்பு
எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே
எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன்
மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால்
புதிதாய் என்னை வனைகிறீர்
மேகங்கள் நடுவே வரும் வரை நானும்
அழைத்த உம் அன்பை எண்ணி ஓடுவேன்
எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே
எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன்
Elumbuven - Giftson Durai | Official Music Video (Tamil christian song 2018)