சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon kumarathi gembeerithu

Deal Score0
Deal Score0

சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
கெம்பிரித்து பாடு
சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
மகிழ்ந்து களிகூறு
சீயோன் குமாரத்தி – என்
சீயோன் குமாரத்தி

ஆக்கினைகள் எல்லாம் அகற்றினாரே
சத்துருக்களை எல்லாம் விலக்கினாரே – ( 2 )
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர்
உந்தன் நடுவில் இருக்கிறார் – ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி

தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை ( 2 )
வந்து விட்டார் உன் நடுவினிலே
நின்று விட்டார் உன் அருகினிலே ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி

தளரவிடாதே உந்தன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே ( 2 )
இனி நீ இழிவு அடைவதில்லை
மகிழ்ச்சியின் கிரிடம் தலைமேல் வைத்தார் ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) -சீயோன் குமாரத்தி

Seeyon kumarathi
Seeyon kumarathi
gembeerithu paadu
Maghizhnthu kalikuru
Seeyon kumarathi
Seeyon kumarathi
En seeyon kumarathi

Aakinaigal ellam agatrinarey
Sathurukkalai ellam vilakkinarey
Isravelin rajavagiya karthar
undhan naduvil irukkirar
Theegai kanathiruppai
Ini theegai kanathiruppa
Theegai kanathiruppai
Ini theegai kanathiruppai


Thallivittar un thandanaiyai
Agatrivittar un pagaivargalai
Vandhu vittar un naduviniley
nindru vittar un aruginiley
Theegai kanathiruppai
Ini theegai kanathiruppai
Theegai kanathiruppai
Ini theegai kanathiruppai

Thalaravidathey undhen kaikalai
Payapadathey Nee anjathey
Ini Nee elivu adaivathillai
Maghizhchien gridam thalaimel vaithar
Theegai kanathiruppai
Ini theegai kanathiruppai
Theegai kanathiruppai
Ini theegai kanathiruppai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo