சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Lyrics:
சுக்கு சுக்கு வண்டி இரயில் வண்டி
சுக்கு சுக்கு வண்டி மோட்சத்தின் வண்டி
சுக்கு சுக்கு வண்டி சுவிசேஷ வண்டி
யாரும் போகலாம் (2)
வண்டியின் driver இயேசு இருப்பார்
பத்திரமாக நடத்திச் செல்வார் – ஜீவனைத்தந்து காத்திடுவாரே
இதுவே நிச்சயம்