செங்கடலை பிளந்த தேவன் -Sengadalai pilantha devan
செங்கடலை பிளந்த தேவன் – Sengadalai pilantha devan
செங்கடலை பிளந்த தேவன்
என்னோடு இருக்கிறார்
நான் யாருக்கும் பயப்படேனே
எரிகோவை தகர்த்த தேவன்
என் கூட இருக்கிறார்
நான் யாருக்கும் அஞ்சிடேனே-2
ஓசன்னா ஓசன்னா என்று பாடுவேன்
என் தேவனுக்கு மகிமையை செலுத்திடுவேன்
ஓசன்னா ஓசன்னா என்று பாடுவேன்
என் தேவனுக்குள் மகிழ்ந்து களிகூறுவேன்-2
1.மாராவின் நீரை மதுரமாய் மாற்றிய
என் நேசர் என்றும் என்னோடுண்டு-2
இஸ்ரவேலின் தாகத்தை தீர்த்திட்டவர்
இன்று உன் தாகம் தீர்க்க வல்லவரே-2-ஓசன்னா
2.மரித்த லாசருவை உயிர்த்திட்ட தேவன்
இன்றும் என்றும் நம்மோடுண்டு-2
லாசருவை உயிர்ப்பித்த தேவன் அவர்
இன்று உன்னையும் உயிர்ப்பிக்க வல்லவரே-2-ஓசன்னா
Sengadalai pilantha devan song lyrics in english
Sengadalai pilantha devan ennodu irrukirar
naan yarukum bayapadenae
Erigovai thagartha devan ennodu irrukirar
naan yarukum anjidenye -2
Hosanna hosanna endru paduven
en devanuku
magimaiyai seluthiduven
Hosanna hosanna endru paduven
en devanukul magilnthu kalikuruven -2
1. Maravin neerai maduramai matriya
en nesar endrum enodu undu
Isravelin thagathai therthitavar
Indru un thagam theerthida vallavarae-2 -hosanna
2. Maritha lasaruvai uyirthita devan
indrum endrum ennodu undu
Lasaruvai uyirpitha devan avar indrum
unnaiyum uyirpika vallavarae -2 – hosanna
Sengadalai pilantha devan ennodu irrukirar
naan yarukum bayapadenae
Erigovai thagartha devan ennodu irrukirar
naan yarukum anjidenye -2
Hosanna hosanna endru paduven
en devanuku
magimaiyai seluthiduven
Hosanna hosanna endru paduven
en devanukul magilnthu kalikuruven -2
1. Maravin neerai maduramai matriya
en nesar endrum enodu undu
Isravelin thagathai therthitavar
Indru un thagam theerthida vallavarae-2 -hosanna
2. Maritha lasaruvai uyirthita devan
indrum endrum ennodu undu
Lasaruvai uyirpitha devan avar indrum
unnaiyum uyirpika vallavarae -2 – hosanna