செல்லமாய் ஒரு செல்லம் பிறந்தார் – Chellamaai Oru Selvam Piranthaar

Deal Score+1
Deal Score+1

செல்லமாய் ஒரு செல்லம் பிறந்தார் – Chellamaai Oru Selvam Piranthaar

செல்லமாய் ஒரு செல்லம் பிறந்தார் பார்ப்போம் வாங்க
பிள்ளையாய் நம் உள்ளம் எழுந்தார் துதிப்போம் வாங்க
ஆலயமணிகள் ஆர்ப்பரிக்க ஆலயம் நாமும் விரைலோமே
ஆதவன் இயேசுவின் பிறப்பினிலே ஆனந்தமாய் நாம் மகிழ்வோமே

1. மார்கழி இரவின் குளிரினிலே
மாடுகள் அடையும் தொழுவத்திலே
மேன்மையாய் இயேசு பிறந்துள்ளார்
மனிதருள் புனிதனாய் வளர்ந்துள்ளார்
இதயத்தின் கதவினைத் திறந்திடுவோம்
இறைமகன் நுழைந்திட வழிவிடுவோம்
வார்த்தையாம் இயேசு பிறந்துள்ளார்
வாழ்வினை மாற்றிட முனைந்திடுவோம்

2.வானக தேவரின் வரவினிலே
வாழ்வினை வளர்க்கும் உறவினிலே
ஆனந்தமாய் நாம் நுழைந்திடுவோம்
இறைவனின் இல்லமென இணைந்திடுவோம்
புதியதோர் வாழ்வினை ஏற்றிடுவோம்
ஒருமன உணர்வாயத் திரண்டிடுவோம்
புத்தொளி மனதினில் ஏந்திடுவோம்
பிறப்பது மகிழ்வென உரைத்திடுவோம்

Chellamaai Oru Selvam Piranthaar song lyrics in engliah

Chellamaai Oru Selvam Piranthaar Paarpom Vaanga
Pillaiyaai Nam Ullam Elunthaar Thuthipom Vaanga
Aalayamanigal Aarparikka Aalayam Naamum Virailomae
Aathavan Yesuvin Pirappinilae Aannthamaai Naam Magilvomae

1.Maargali Eravin Kulirinilae
Maadugal Adaiyum Tholuvaththoilae
Meanmaiyaai yesu Piranthullar
Idhayaththin Kathavinai Thiranthiduvom
Iraimagan nulainthida Vazhividuvom
Vaarththaiyaam Yesu piranthullaar
Vaalvinai Maattrida Munainthiduvom

2.Vaanga Devarin Varavinilae
Vaalvinai Valarkkum Uravinilae
Aanathamaai Naam Nulaithiduvom
Iraivanin Illamena Inainthiduvom
puthiyathor Vaalvinai Yeattirduvom
Oruman unarvaai Thirandiduvom
Puththoli Manathinil Yeanthiduvom
Pirappathu Magilveana Uraithiduvom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo