ஜகத்து நீதிபதியே – Jakathu Neethipathiyae

Deal Score0
Deal Score0

ஜகத்து நீதிபதியே – Jakathu Neethipathiyae

1.ஜகத்து நீதிபதியே,
சந்தேகம், மருள் நீக்கிடும்;
மகத்வ உம்தன் காட்சியே
மெய்மை விளங்கச் செய்திடும்;
விரைந்து வாரும்; உம்முன்னே
மறையும் எந்தப் பொய்யுமே.

2.மன்னா மன்னா, வந்தாளுமே
மண்ணிலும் தாசர் நெஞ்சிலும்;
இன்னா இக்கட்டு நீங்கவே
இகத்தின் பாவம் மாய்ந்திடும்!
விரைந்து வாரும்; உம்முன்னே
மறையும் எந்தத் தீங்குமே.

3.எல்லா நரர்க்கும் ஜீவனே,
எவ்வீட்டிலும் பலத்தோடும்
பொல்லாத சாவு புகவே
பாடுற்றோம் அடியார்களும்;
விரைந்து வாரும், உம்முன்னே
மறைந்து நோவு சாவுமே.

4.மெய்யான எங்கள் ஜோதியே,
மங்குல எப்பாலும் மூடவும்,
அய்யா, உம்தன் வருகைக்கே
ஆசித்து நின்றோம் நாங்களும்;
விரைந்து வாரும், யேசுவே,
வந்தடியாரைத் தேற்றுமே.

Jakathu Neethipathiyae song lyrics in English

1.Jakathu Neethipathiyae
Santhegam Marul Neekkidum
Makthuva Umthan Kaatchiyae
Meimai Vilanga Seithidum
Viranthu Vaarum Ummunnae
Maraiyum Entha Poiyumae

2.Mannaa Mannaa Vantharulumae
Mannilum Thaasar Nenjilum
Innaa Ikkattu Neengavae
Egaththin Paavam Maainthidum
Viranthu Vaarum Ummunnae
Maraiyum Entha Theengumae

3.Ella Nararkkum Jeevanae
Evveettilum Belathodum
Pollatha Saavu Pugavae
Paaduttrom Adiyaarkalum
Viranthu Vaarum Ummunnae
Maraiyum Novu Saavumae

4.Meiyaana Engal Jothiyae
Magula Eppalum Moodavum
Aiyaa Umthan Varukaikae
Aasiththu Nintrom Naangalum
Viranthu Vaarum Yesuvae
Vanthadiyaarai Theattrumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo