தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel

Deal Score+2
Deal Score+2

தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல
என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2)

என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)
உன் மெல் அன்பு வைத்தேன
நான் உமக்காக எதையும் செய்வேன் (2)

1) கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
உம் கரம் பிடிப்பேன்
எனைக் காக்கும் கரமதை
நழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2)

என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)
உன் மெல் அன்பு வைத்தேன
நான் உமக்காக எதையும் செய்வேன் (2)

2) எந்தன் கால்கள் இடறும் போது
விழுந்திட மாட்டேன்
உம் தோளின் மீது ஏறிக்கொண்டு
பயணம் செய்வேன் (2)

என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)
உன் மெல் அன்பு வைத்தேன
நான் உமக்காக எதையும் செய்வேன் (2)

Thayinum melai en mel
Anbu vaithavar neere
Oru thandayai pola
Ennaiyum maatri thetiduveere — (2)

En uyirodu kalanthavare
Um uravale maghil thiduven — (2)
Um melle anbu vaithen
Naan umakkage ethayum seiveen — (2)

Kaivida patta nerangal ellam
um karam pidipeen
Ennai kakkum karamathai
nalluvaVidamal muttam seiven — (2)

En Uyirodu
Enthan kaalgal edarumbothu
vizhunthida maaten
Um tholin meethu
yeri kondu payanam seiven — (2) — En

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo