தாய்மடி போலவே என் இயேசுவே -Thaaimadi Polave en yesuve

Deal Score+1
Deal Score+1

தாய்மடி போலவே என் இயேசுவே
உம்மடி தேடி நானும் வந்தேனையா-2
தாயைப்போலவே என்னை தேற்றுவீர்
தாயைப்போலவே என்னை தாங்குவீர்-2
நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

1.நம்பின உறவுகள் உடைந்தே போனதையா
நம்பின வார்த்தைகளும் சிதைந்து போனதையா-2
உடைந்து போனேனைய்யா சிதைந்து போனேனைய்யா-2
நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

2.பாசம் காட்டியே மோசம் செய்தனர்
பாதாளம் வரை என்னை உதறி தள்ளினர்-2
தோற்று போனேனையா தனிமை ஆனேனையா-2
நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo