தினம் தினம் கொண்டாடும் – Dhinam Dhinam Kondadum Lyrics
தினம் தினம் கொண்டாடும் – Dhinam Dhinam Kondadum Lyrics
தினம் தினம் கொண்டாடும் நிகழ்வு
மணம் மணம் பூத்தாடும் மகிழ்வு
நம் இனத்தை காத்த நம் கர்த்தரின்
முதல் வரவு
இனி பயம் என்பதே இல்லை
அடிமை என்ற சொல்லை
உடைத்தெறிய வந்த
நம் கர்த்தரின்
முதல் வரவு
பிறந்தாரே
நம் ராஜா பிறந்தார்
பிறந்தாரே
அரசாளவே
பிறந்தாரே பிறந்தாரே என் ஏசு பிறந்தாரே
அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தர்
வல்ல தேவன்
அவர் நித்திய பிதா
சமாதான காரணர் இவர்தான் இவர்தானே -oh
நம் தேவன் ஏசுவின் பிறப்போ
அது அதிசயம்
தினமும் கொண்டாடும் தனித்துவமே
பரிசாகவே அவர் பிறந்தார்
எத்தனை ஆனந்தம் அட எத்தனை பேரின்பம் உங்க ஒருவர் பிறப்பை நினைத்தாலே
என்னை மீடிடவே உம்மோடு சேர்திடவே
மறவாமல் எனக்காக இறங்கி வந்தவரே
நீரே ராஜாதி ராஜா
நீரே கர்தாதி கர்த்தர்
என் இம்மானுவேல் நீரே
என்ன தேடி வந்த கிருபயே
நல்ல செய்தியும் நீரே
மாம்சமும் இரத்தமும் ஆனவர்
பரலோக மேன்மைகள் துறந்தவர்
அட எனக்காய் அந்த பரத்தின்
கதவை திறந்தவர்.
கதவை கதவை திறந்தவர்
அந்த பரத்தின் கதவை திறந்தவர்
பொண் வெள்ளி தூபம் தந்தாலும்
இவ்வுலக மேன்மைகள் தந்தாலும்
ஒன்றும் இல்லாத என் இதயத்தில்
ஓர் இடத்தை கேட்பவர்
பிறந்தாரே
என் ஏசு பிறந்தார்
பிறந்தாரே
என் இதயத்தில்
பிறந்தாரே பிறந்தாரே
ஒரு நாள் அல்ல
வாழ்நாள் எல்லாம் கொண்டாடிடுவோம்
பிறந்தாரே
என் இரட்ச்சகர்
பிறந்தாரே
என்னை இரட்சிக்கவே
பிறந்தாரே பிறந்தாரே
நம் தேவன் பிறந்தாரே
இப் பூவில் வந்ததும் அதிசயமே
நம் வாழ்வில் செய்ததும் அற்புதமே
நம் ஏசுவை கொண்டாடிடிவோம்
தினம் தினம் கொண்டாடும் நிகழ்வு
மணம் மணம் பூத்தாடும் மகிழ்வு
நம் இனத்தை காத்த நம் கர்த்தரின்
முதல் வரவு
இனி பயம் என்பதே இல்லை
அடிமை என்ற சொல்லை
உடைத்தெறிய வந்த
நம் கர்த்தரின்
முதல் வரவு
பிறந்தாரே
நம் ராஜா பிறந்தார்
பிறந்தாரே
அரசாளவே
பிறந்தாரே பிறந்தாரே என் ஏசு பிறந்தாரே
அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தர்
வல்ல தேவன்
அவர் நித்திய பிதா
சமாதான காரணர் இவர்தான் இவர்தானே
இப் பூவில் வந்ததும் அதிசயமே
நம் வாழ்வில் செய்ததும் அற்புதமே
நம் ஏசுவை கொண்டாடிடிவோம்
நம் தேவன் ஏசுவின் பிறப்போ
அது அதிசயம்
தினமும் கொண்டாடும் தனித்துவமே
பரிசாகவே அவர் பிறந்தார்
Parisaagavae Avar Pirandhaar | Tamil New Christmas Song