துதியுங்கள் துதியுங்கள் – Thuthiyungal Thuthiyungal Lyrics

Deal Score+2
Deal Score+2

துதியுங்கள் துதியுங்கள் – Thuthiyungal Thuthiyungal Lyrics

துதியுங்கள் துதியுங்கள் துதியுங்;கள்
கர்த்தரை துதியுங்கள்
ஓசையுள்ள கைத்தாளத்தோடு 2
கர்த்தரைத் துதியுங்கள் 2

1. பூமியின் குடிகளே நம் கர்த்தரைத் துதியுங்கள்
கிருபையாய் நடத்தினார் நம் தேவனைத் துதியுங்கள் 2
– அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

2. தாழ்மையில் உயர்த்தினார் நம் கர்த்தரைத் துதியுங்கள்
தூக்கி எடுத்தாரே நம் தேவனைத் துதியுங்கள் 2
– அவர் நல்லவர்

3. பாவங்கள் போக்கினார் நம் கர்த்தரைத் துதியுங்கள்
நோய்களை நீக்கினார் நம் தேவனைத் துதியுங்கள் 2
– அவர் நல்லவர்

4. இரக்கம் உள்ளவர் நம் கர்த்தரைத் துதியுங்கள்
இதுவரை உதவின எபிநேசரைத் துதியுங்கள் 2
– அவர் நல்லவர்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo