துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae

Deal Score+1
Deal Score+1

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae

1. துள்ளித் துள்ளிப் பாலனே
கீதம் பாடிப் பாடியே
இயேசுவண்டை ஓடி வா
நேசர் அவர் அல்லவா

2. பெத்லகேமில் பிறந்தார்
பெற்றோருக்கு அமைந்தார்
தீயதான குணங்கள்
உண்டோ? இல்லை அவரில்

3. சிறுபிள்ளை நீயும் வா
நெஞ்சை இயேசுவுக்குத் தா
அவர் கையில் ஏந்துவார்
ஆசீர்வாதம் தருவார்

4. வாரும் சிறு பாலரே
அஞ்ச வேண்டாம் நேசரே
துன்பம் துக்கம் நீக்குவார்
கண்ணீர் யாவும் துடைப்பார்

5. பொற்கிரீடம் அவரே
சூட்டுவார் என் தோழரே
தேவ தூதரோடு நீர்
கீதம் பாடிப் போற்றுவீர்

6.பேதையான பிள்ளையும்
தாழ்ந்த சிந்தையுள்ளோரும்
மோட்ச வீட்டில் நேசராம்
அவர் மூலம் சேரலாம்

Thulli Thulli Paalanae song lyrics in English

1.Thulli Thulli Paalanae
Geetham Paadi Paadiyae
Yeasuvandai Oodi Vaa
Neasar Avar Allavaa

2.Bethlahemil Piranthaar
Pettorukku Amainthaar
Theeyathaana Gunangal
Undo Illai Avaril

3.Siru Pillai Neeyum Vaa
Nenjai Yeasuvukku Thaa
Avar Kaiyil Yeanthuvaar
Aaseervaatham Tharuvaar

4.Vaarum Siru Paalarae
Anja Vendaam Neasarae
Thunbam Thukkam Neekkuvaar
Kannaar Yaavum Thudaippaar

5.Por Kreedam Avarae
Soottuvaae En Thozharae
Deva Thootharodu Neer
Geetham Paadi Pottruveer

6.Peathaiyaana Pillaiyum
Thaalntha Sinthaiyullorum
Motcha Veetil Neasaraam
Avar Moolam Searalaam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo