தூய ஆட்டுக்குட்டியே – Thooya Aattukuttiyae
தூய ஆட்டுக்குட்டியே – Thooya Aattukuttiyae
1.தூய ஆட்டுக்குட்டியே,
நீர் என் நெஞ்சின் வாஞ்சையே;
எப்போதேழை அடியேன்
உமக்கேற்றவன் ஆவேன்?
2.நானும் மனத் தாழ்மையாய்
சாந்தமுள்ள சிந்தையாய்
என் உள்ளத்தை உமக்கே
படைப்பேன் என் கர்த்தரே.
3.வாதையான நோவிலும்
மரண இக்கட்டிலும்
உம்மை என்றும் பற்றவே
துணை செய்யும் மீட்பரே.
4.மோட்சத்தில் உம்மோடுதான்
மாசில்லாதோனாக நான்
என்றும் வாழச் செய்திடும்,
உம்மைப் போற்ற அருளும்.
Thooya Aattukuttiyae song lyrics in English
1.Thooya Aattukuttiyae
Neer En Nenjin Vaanjaiyae
Eppothealai Adiyean
Umakkeattravan Aavean
2.Naanum Mana Thaalmaiyaai
Saanthamulla Sinthaiyaai
En Ullaththai Umakake
Padaippean En Kartharae
3.Vaathaiyaana Novilum
Marana Ekkattilum
Ummai Entrum Pattravae
Thunai Seiyum Meetparae
4.Motchaththil Ummodu Thaan
Maasillathonaga Naan
Entrum Vaazha Seithidum
Ummai Pottra Arulum