தேவனை போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom

Deal Score0
Deal Score0

தேவனை போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom

தேவனை போற்றி பாடிடுவோம்
ராஜாவை புகழ்ந்து போற்றிடுவோம்
அல்லேலூயா கீதம் பாடுவோம்
ஆமென் என்று ஆர்பரிப்போம்

1.கர்த்தரை போல பரிசுத்தர் இல்லை
தேவனை போல கன்மலை இல்லை
அவரை அல்லாமல் ரட்சிப்பு இல்லை
ரட்சகரை போற்றி பாடிடுவோம் – அல்லேலூயா கீதம்

2.கர்த்தரின் சமூகத்தில் இன்பம் உண்டு
கர்த்தரின் நாமத்தில் வெற்றி உண்டு
பலவீன நேரத்தில் பெலமும் உண்டு
பரிசுத்தரை போற்றி பாடிடுவோம் – அல்லேலூயா கீதம்

3.கர்த்தரே நமக்காய் யுத்தம் செய்வார்
அவரே ரட்சிப்பை அருளி செய்வார்
நமக்காக அவரே யாவையும் செய்வார்
கருத்துடனே போற்றி பாடிடுவோம் – அல்லேலூயா கீதம்

Devanai Pottri Paadiduvom song lyrics in English

Devanai Pottri Paadiduvom
Raajavai Pugalnthu Pottriduvom
Alleluya Geetham Paaduvom
Amen Entru Aarparippom

1.Kartharai Pola Parisuththar Illai
Devanai Pola Kanmalai Illai
Avarai Allamal Ratchippu Illai
Ratchakarai Pottri Paadiduvom – Alleluya Geetham

2.Kartharin Samoogaththil Inbam undu
Kartharin Naamaththil Vettri Undu
Balaveena Nearththil Belamum Undu
Parisuththarai Pottri Paadiduvom – Alleluya Geetham

3.Kartharae Namakkaai Yuththam Seivaar
Avarae Ratchippai Aruli seivaar
Namkkaga Avarae Yaavaiyum Seivaar
Karuthudanae Pottri Paadiduvom – Alleluya Geetham

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo