நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan

Deal Score+1
Deal Score+1

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அதிசயமானவர் அவர் நாமம்
ஆலோசனை கர்த்தர் அவர்
வல்லமை உள்ள தேவன் அவர்

ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள்
இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடே
பரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள்
ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே

யெகோவாவாம் நம் தேவன்
அனுப்பினார் உலகுக்கு குமாரனை
பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால்
பாலகனாய் அன்று பிறந்தார்

Namakoru paalakan piranthaar
Namakoru kumaaran kodukapattar

Kartharthuvam avar tholin melae
Athisayamaanavar avar naamam
Aalosanai karthar avar
Vallamai ulla devan avar

Oppukoduthaal antru mariyal
Yesuvai sumanthaal sonthoshathodae
Parikaasam sakithavalaai yesuvai valarthaal
Aaservathikapattaal sthreekalukkullae

Yehovavaam nam devan
Anupinaar ulakukku kumaaranai
Paavathai ventravarai parisutha aavienaal
Paalakanaai antru piranthaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo