நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham

Deal Score0
Deal Score0

நம்மேல் இயேசு ரத்தம்
நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து
நாம் வாழ பழகணும்

1.பாவத்தின் மேல் பாவம்
இறுதி வாழ்வோ மரணம்
மனம் திரும்பி வாழ
ஒப்புவிப்போம்
பரலோக ராஜ்யம்
நம்முன் சமீபமே
அவனவன் கிரியைகள்
பலனோ அவரோடு – நம்மேல்

2.உலகின் வாழ்வின் பலனோ
எரியும் அக்கினி சூளையில்
ஆயத்தமில்லா
கன்னியை போல நாமும்
வாழ்ந்தால் அறியேன் என்பாரே
கைவிடப்படுவோமே
இயேசு கதவை அடைப்பாரே – நம்மேல்

3.கோர சிலுவையில் பாடுகள்
அன்று சகித்தார் நமக்காய்
மரணத்தை அவர் வென்றாரே
உயிரோடு இயேசு எழுந்தாரே
மீண்டும் வந்திடுவார் – இயேசு
நியாயம் தீர்த்திடுவார் – நம்மேல்

Song : Yesuvin Rattam Lyrics, Tune & Composition :Bro.Seenu Shan Sung by : Bro.Seenu Shan Music : Rufus Ravi Label : Music Mindss Channel : Rejoice Gospel Communications. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. - ரோமர் 5:9 Much more then, being now justified by his blood, we shall be saved from wrath through him. - ROMANS 5:9
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo