நான் இயேசுவின் போர்வீரன்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
நான் இயேசுவின் போர்வீரன் – 2
விசுவாசம் கேடகம்
வேதவசனம் பட்டயம்
இயேசுராஜன் என் பக்கம் வெற்றிகொள்வேன் நிச்சயம் – நான் இயேசுவின்
சத்தியத்தின் கச்சைதனை கச்சிதமாய் கட்டுவேன்
சமாதானம் சுவிசேஷம் பாதரட்சை ஆக்குவேன்
சாத்தானை வெல்லுவேன் சமாதானம் கூறுவேன்
அல்லேலூயா பாடுவேன் ஆர்ப்பரித்து மகிழுவேன் – நான் இயேசுவின்