நான் உம்மை பார்க்கத்தான் -Naan Ummai Paarkathan
நான் உம்மை பார்க்கத்தான்
ஒரு வரம் வேண்டுமே
என் சுவாச காற்றை தான்
பரிசுத்தம் செய்யுமே
என் காதலை நான் உம்மில்
இன்னும் கூட்டவே
உம் அன்பினை
என் வாழ்வினில் இன்னும் ஊற்றுமே
எந்தன் நாவு உந்தன் அன்பை பாடணும்
எந்தன் கால்கள் உமது பாதையில் நடக்கணும்
எந்தன் கண்கள் இதயம் என்றும் உம்மை தேடணும்
நான் உந்தன் சித்தம் அறிந்து புரிந்து என்றும் நடக்கணும்
உந்தன் அன்பில் எந்தன் வாழ்வை மறக்கணும்
உந்தன் சித்தம் அறிந்து என்றும் நடக்கணும்
எந்தன் கவலை மறந்து என்றும் உம்மடி சாயனும்
நான் உந்தன் மார்பில் சாய்ந்து என்றும் உம்மை ரசிக்கனும்
Naan Ummai Paarkathan
Oru varam vendumae
En suvasa kattrai than
Parisutham seiyumae
En Kaathalai Naan ummil
Innum kottavae
Um Anbinai
en vaazhvinil innum Ootrumae
Enthan Naauv Unthan Anbai Paadanum
Enthan Kaalkal umathu paathaiyil nadakanum
Enthann Kankal idhayam Entrum Ummai Theadanum
Naan Unthan siththam Arinthu purinthu Entrum Nadakkanum
Unthan Anbil Enthan Vaazhvai marakkanum
Unthan Siththam Arinthu Entrum Nadakkanum
Enthan kavalai maranthu entrum ummadai saayanum
Naan unthan maarbil saainthu entrum ummai rasikanum