நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Song lyrics
நான் கண்ணீர் சிந்தும்போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும்போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
1. காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்
ஆலோசனை தந்து நடத்தீனீரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நான் கண்ணீர் சிந்தும்போது – Nan Kanneer sinthum Song lyrics
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்