நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – Naan nirmulam agadhadhu Deva kirubai
நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – 2
1.உலக வழக்கை இன்பம் என்றெண்ணி
அலைந்த நாட்களிலே -2
மனதினில் குழப்பம்
முடிவினில் துன்பம்
எதிலும் சஞ்சலமே -2
2.உம்மை மறந்து வாழ்ந்த நாட்களில்
சோர்வு வேதனைகள் -2
உன்னதர் உம்மை
நோக்கி பார்தேன்
ஜெயம் கொடுத்தீரே -2
3. துதித்து துதித்து உள்ளம் மகிழ்ந்து
உம்மை ஆராதிப்பேன் -2
உந்தனின் அன்பை
என்னவென்று எப்படி சொல்லிடுவேன் – 2
Naan nirmulam agadhadhu Deva kirubai 2
1.Ulaga vazhkai inbam yendrenni
Alaindha natkalilae 2
Manadhinill kulappam
Mudivinill thunbam
Yedhilum sanjalamae
2.Ummai marandhu vazhndha naatkalil
Sorvu vedhanaigal
Unnadhar ummai
Noki parthaen jeyam kodutheerae
3.Thudhithu thudhithu Ullam magizhndhu
Ummai aaradhippaen
Undhanin anbai
Yennavendru yeppadi solliduven