நான் நிற்பதும் நான் நடப்பதும் – Naan Nirpathum Naan Nadappathum

Deal Score0
Deal Score0

நான் நிற்பதும் நான் நடப்பதும் – Naan Nirpathum Naan Nadappathum

நான் நிற்பதும் நான் நடப்பதும் உங்க கிருபை
நான் உயர்வதும் நான் ஜெயிப்பதும் உங்க கிருபை – 2

கிருபை உம் கிருபை
கிருபை எல்லாம் கிருபை – 2
நான் நிற்பதும் நடப்பதும்
ஜெயிப்பதும் உயர்வதும் கிருபை – 2

ஆலயம் சென்று உம் சமூகத்தில் அமர்ந்து
உம்மை துதிப்பதும் கிருபை – 2
ஆறுதலான உம் வார்த்தையை கேட்டு
ஆறுதல் அடைவதும் உம் கிருபை – 2 – கிருபை

சத்துருவின் கையில் இருந்து
விடுவிப்பதும் உம் கிருபை – 2
சகல வற்றையும் சீர்படுத்தி
சிருஷ்டிப்பது உம் கிருபை – 2 – கிருபை

Naan Nirpathum Naan Nadappathum song lyrics in English

Naan Nirpathum Naan Nadappathum Unga Kirubai
Naan Uyarvathu Naan Jeyippathum Unga Kirubai

Kirubai Um Kirubai
Kirubai Ellaam Kirubai -2
Naan Nirpathum Nadappathum
Jeyippathum Uyarvathum Kirubai

Aalayam Sentru Um Samoogaththil Amarnthu
Ummai Thuthippathum kirubai
Aaruthalaana Um Vaarthaiyai Keattu
Aaruthal Adaivathum Um Kirubai -2

Saththuruvin Kaiyil Irunthu
Viduvippathum Um Kirubai
Sagala Vattraiyum Seerpaduththi
Shiristippathum Um Kirubai – 2

Ellam Um Kirubai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo