நான் நீதிமான் இல்ல – Naan Neethimaan Illa
நான் நீதிமான் இல்ல – Naan Neethimaan Illa
Alavillamal Neasitheer
நான் நீதிமான் இல்ல
ரொம்ப நல்லவனும் இல்ல
ஆனாலும் என்னை நீர் தேர்ந்தெடுத்தீரே
நான் ஜெபிக்கவும் இல்ல
உம்மை கூப்பிடவும் இல்ல
ஆனாலும் என்னை நீர் தேர்ந்தெடுத்தீர்
என் பாவங்களை மறந்து புது பெலனை தந்தீர்
உம் பிள்ளையாக என்னை மாற்றினீரே
என் பாவங்களை மன்னித்து புது வாழ்வைத் தந்தீர்
உம் பிள்ளையாக ஏற்று கொண்டீரே
(Cho)
என்னை அளவில்லாமல் நேசித்தீர்
மார்போடு அணைத்து கொண்டீர்
தொலைந்து போன ஆட்டுக்குட்டியான
என்ன தேடி வந்தீரே – (2)
வேத வசனங்களை படிக்கச் செய்தீரே
தேவ ஆலயங்கள் அழைத்துச் சென்றீரே
உம்முடன் முகம் முகமாய்
பேசுவதற்கு செவிகொடுத்த்தீர்
என்னுடன் யுகம் யுகமாய்
கூட வந்தீரே
புயலின் நடுவில் நானும்
சிக்கித் தவிக்கும் பொது உம்மை நினைத்தேன்
கரங்கள் நீட்டி நீரோ எனக்காக வந்தீரே – (Cho)