நான் பாடும் கானங்களால் – Naan paadum kaanangalal

Deal Score+1
Deal Score+1

நான் பாடும் கானங்களால் – Naan paadum kaanangalal

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம்வரை
அவர் மாறாத சந்தோஷமே – நான்

1. பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர் – நான்

2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் – நான்

3. நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் – நான்

கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது;
நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது;
வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று,
வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை;
என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு,
தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்;
நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர்,
அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
20 Behold, O LORD; for I am in distress:
my bowels are troubled;
mine heart is turned within me;
for I have grievously rebelled:
abroad the sword bereaveth,
at home there is as death.
21 .They have heard that I sigh:
there is none to comfort me:
all mine enemies have heard of my trouble;
they are glad that thou hast done it:
thou wilt bring the day that thou hast called,
and they shall be like unto me.
புலம்பல் : Lamentations : 1 ✝️

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo