நிகரில்லா கிருபை அப்பா -Nigarilla Kirubai Appa
நிகரில்லா கிருபை அப்பா, உங்க அன்புக்கு நிகர் இல்லையே – 2
மலைகள் விலகி போனாலும், உங்க கிருபை மட்டும் விட்டு விலகளையே
மலைகள் விலகி போனாலும், உங்க கிருபை என்னை விட்டு விலகளையே
கிருபை என்னை விட்டு விலகளையே
, கிருபை மட்டும் விட்டு விலகளையே – நிகரில்லா
உம்மையே நான் மறந்தாலும், நீர் என்னை தேடி அன்பு வைத்தீர் – 2
நீர் என்னை தேடி அன்பு வைத்தீர் – 2 – – நிகரில்லா
உலகம் என்னை வெறுத்தாலும், நீர் மட்டும் என் மேல் அன்பு வைத்தீர்-2
நீர் மட்டும் என் மேல் அன்பு வைத்தீர்-2 — நிகரில்லா