நீர் எங்கள் மீட்பர் – Neer Engal Meetpar

Deal Score0
Deal Score0

நீர் எங்கள் மீட்பர் – Neer Engal Meetpar

1.நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்
நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
எங்களில் வாழ்பவர் பரிசுத்தர்

2.நீர் எங்கள் நம்பிக்கை , நீர் எங்கள் வல்லமை
நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர் – 2
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்
ஒப்பற்றவர் ஒப்பற்றவர்
எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர்

3.நீர் எங்கள் அன்பர், நீர் எங்கள் நண்பர்
நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர் – 2
அன்புள்ளவர்அன்புள்ளவர்
சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்
அன்புள்ளவர் அன்புள்ளவர்
எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர்

பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் – 4

Neer Engal Meetpar Song in English

1. Neer Engal Meetpar, Neer Engal Nesar
Neer Engal Meippar Parisuthar – 2
Parisuthar Parisuthar
Senaigalin Karthar Parisuthar
Parisuthar Parisuthar
Engalil Vaazhbavar Parisuthar

2. Neer Engal Nambikkai Neer Engal Vallamai
Neer Engal Magimai Oppattravar – 2
Oppattravar Oppattravar
Senaigalin Karthar Oppattravar
Oppattravar Oppattravar
Engalil Vaazhbavar Oppattravar

3. Neer Engal Anbar, Neer Engal Nanbar
Neer Engal Vaazhkkai Anbullavar – 2
Anbullavar Anbullavar
Senaigalin Karthar Anbullavar
Anbullavar Anbullavar
Engalil Vaazhbavar Anbullavar

Parisutharae, Parisutharae
Senaigalin Karthar Parisutharae – 4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo