நேசித்திரே என்னை நேசித்திரே – Neasitheerae Ennai Neasitheerae
நேசித்திரே என்னை நேசித்திரே – Neasitheerae Ennai Neasitheerae
நேசித்திரே என்னை நேசித்திரே
எனக்காக உம் ஜீவன் தந்தவரே (2)
பரிசுத்த தோள் மீது
என் பாவ சிலுவையை
நானே தூக்கி வைத்தேன்
உம் பரிசுத்த தோள் மீது
என் பாவ சிலுவையை
நானே தூக்கி வைத்தேன்
உன் மேனியில் நதிபோல
குருதிகள் புரண்டுயோடுதே -(2)
என்னை மன்னியுமே
தேவா மன்னியுமே –(2)
பதினாயிரம் பேரில் சிறந்த தேவனே
அலங்கோலமாய் நீர் தொங்கினீரே-(2)
உன் சிரசிலே என் பாவத்தின்
மு ள்முடி இறங்கினதே (2)
என்னை மன்னியுமே
தேவா மன்னியுமே –(2)
நேசித்திரே என்னை நேசித்திரே
எனக்காக பாவ பலியானிரே (2)
நீதியின் பாதையில் பயணித்த வேந்தரே
வீதியில் நீர் வீழ்ந்தீரைய்யா (2)
உன் கரங்களில்
என் பாவத்தின் ஆணிகள் இறங்கினதே -(2)
என்னை மன்னியுமே தேவா மன்னியுமே –(2)
நேசித்திரே என்னை நேசித்திரே
எனக்காக உம் ஜீவன் தந்தவரே (2)