பகலிலும் பிரகாசந்தானே – Pakalilum Pirakasanthanae song lyrics

Deal Score0
Deal Score0

1. பகலிலும் பிரகாசந்தானே,
விசுவாசம் அதைக் காட்டுது;
வழியை நம் பிதா காட்டுகிறார்
இடம் ஆயத்தம் ஆக்குகிறார்

பல்லவி

நிச்சயம் ஒரு நாள்
இன்பக் கரையில் சேர்ந்திடுவோம்

2. அவ்வின்பக் கரையில் பாடுவோம்
இரட்சிப்பேன் மகத்வ கீதமே
துன்பத்தை கனவிலும் காணோம்
பெருமூச்சு அங்கு இராதே – நிச்சயம்

3. கிருபைப் பிதாவை எப்போதும்
துதிகளாலே நாம் போற்றுவோம்;
மாட்சிமையான அன்பை என்றும்
கீதங்களாலே நாம் போற்றுவோம் – நிச்சயம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo