பரலோக தேவனே – Paraloga Devanae
Deal Score0
Shop Now: Bible, songs & etc
பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த
1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (2)
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
2. யெகோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (2)
3. யெகோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (2)
4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (2)