பலிபீட சிறப்பே – Balipeeda Sirappe

Deal Score0
Deal Score0

பலிபீட சிறப்பே – Balipeeda Sirappe

பலிபீட சிறப்பே
மங்காதா நெருப்பே
உம் முகம் பார்க்க வந்தேன் நான்

1.நான்கு திசைகள் ஓடி அலைந்தேன்
ஒரு திசை காட்டினீரே-2
பார்வோன்கள் எல்லாம்
எதிர்த்து வந்தாலும்
பின்னே நான் திரும்பேனே -2
உம் சித்தம் செய்வேனே

2.வாலிப வயதில் ஊழியம் செய்ய
வாலிபத்தை தந்தேன் ஐயா -2
அழிகின்ற மாந்தர் உம் பாதம் சேர
வாலிபர்கள் எழும்ப வேண்டும் -2
உம் சித்தம் செய்யவேண்டும்

Balipeeda Sirappe song lyrics in English

Balipeeda Sirappe
Mangatha Neruppae
Um Mugam Paarka Vanthean Naan
Ummudan Peasa Vanthean -2

1.Naangu Thisaigal Oodi Alinthean
Oru Thisai Kaattineerae -2
Paarvongal Ellaam
Ethirthu Vanthalum
Pinnae Naan Thirumbeanae-2
Um Siththam Seiveanae

2.Vaaliba Vayathil Oozhiyam Seiya
Vaalibaththai Thanthean Aiya -2
Alinkintra Maanthar Um Paatham Seara
Vaalibargal Elumba vendum -2
Um Siththam Seiyavendum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo