பாட்டென்றால் பாடிடுவேன் – Patentral Padiduven
பாட்டென்றால் பாடிடுவேன் – Patentral Padiduven
பாட்டென்றால் பாடிடுவேன் என் இயேசுவுக்காக
பாரில் நான் வாழும்வரை புது பாடல் பாடுவேன் -2
உம்மை படும் வாயாலே வேறுயாரை பாடுவேன்-தேவா
உம்மை படும் வாயாலே வேறுயாரை பாடுவேன்
1.வானம் பூமியும் படைத்த தேவனை
நான் பாடுவேன்
வல்ல மீட்பராய் வந்த தேவனை
நான் பாடுவேன்-2
உலகாளும் ஒளியே தேவா
உளமாடும் இன்ப தலைவா-2
இன்னிசை மீட்டுவேன் கீதங்கள் பாடுவேன்
இன்னிசை மீட்டுவேன் கீதங்கள் பாடுவேன்
இன்பமாக எந்தநாளுமே-அஹஹாஹா
2.வண்ண மேனியோ மேன்மை யாவுமே
நான் பாடுவேன்
வல்ல ஆவியால் வாழும் தேவனை
நான் பாடுவேன் -2
உயிர் தந்த அன்பே இறைவா
உயிர்த்தெழுந்த புதுமை தேவா -2
இன்னிசை மீட்டுவேன் கீதங்கள் பாடுவேன்
இன்னிசை மீட்டுவேன் கீதங்கள் பாடுவேன்
இன்பமாக எந்தநாளுமே-அஹஹாஹா
பாட்டென்றால் பாடிடுவேன் என் இயேசுவுக்காக
பாரில் நான் வாழும்வரை புது பாடல் பாடுவேன் -2
உம்மை படும் வாயாலே வேறுயாரை பாடுவேன்-தேவா
உம்மை படும் வாயாலே வேறுயாரை பாடுவேன்
Patentral Padiduven song lyrics in English
Patentral Padiduven En Yesuvukaga
Paril Nan Valumvarai Puthu Padal Paduven -2
Umai Padum Vayale Veruyarai Paduven-Deva
Umai Padum Vayale Veruyarai Paduven
1.Vanam Boomium Padaitha Devanai
Nan Paduven
Valla Meetparai Vantha Devanai
Nan Paduven -2
Ulagalum Oliye Deva
Ulamalum Inba Thalaiva
Innisai Meetuven Geethangal Paduven
Innisai Meetuven Geethangal Paduven
Inbamaga Enthanalume-Ahhaahaa
Patentral Padiduven En Yesuvukaga
Paril Nan Valumvarai Puthu Padal Paduven
Umai Padum Vayale Veruyarai Paduven-Deva
Umai Padum Vayale Veruyarai Paduven
2.Vanna Meniyo Menmai Yavume Nan Paduven
Valla Aaviyaal Valum Devanai Nan Paduven
Uyir Thantha Anbe Iraiva
Uyirtheluntha Puthumai Deva