பாதையெல்லாம் இயேசு தானே – Pathaiyellam Yesu thane

Deal Score0
Deal Score0

பாதையெல்லாம் இயேசு தானே – Pathaiyellam Yesu thane

அழைத்தவர் என்னை நடத்திடும்போது
கிருபையாய் என்னை நடத்திடுவார் -2
பாதையெல்லாம் இயேசு தானே-என்
வாழ்க்கையெல்லாம் இயேசு தானே-2

1.ஓட்டத்தை நானும் ஜெயத்துடன் ஓடிட
துணையாய் இயேசு வந்திடுவார் -2
துணையாய் இயேசு வந்திடுவார்

பாதையெல்லாம் இயேசு தானே-என்
வாழ்க்கையெல்லாம் இயேசு தானே-2

2.தேவைகள் என்னில் ஆயிரம் இருக்கையில்
ஆதரவாய் வந்திடுவார் -2
ஆதரவாய் வந்திடுவார்

பாதையெல்லாம் இயேசு தானே-என்
வாழ்க்கையெல்லாம் இயேசு தானே-2

3.தரிசனம் என்னில் நோக்கமாய் இருக்கையில்
அழைத்தவர் என்னை நடத்திடுவார் -2
அழைத்தவர் என்னை நடத்திடுவார்

பாதையெல்லாம் இயேசு தானே-என்
வாழ்க்கையெல்லாம் இயேசு தானே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo