பாலன் பிறந்த செய்தி கேட்டு – Paalan Pirantha Seithi Keattu

Deal Score0
Deal Score0

பாலன் பிறந்த செய்தி கேட்டு – Paalan Pirantha Seithi Keattu

பாலன் பிறந்த செய்தி கேட்டு
பாரெங்கும் மகிழ்ச்சி-இயேசு) – 2
எட்டுத்திசையும் கேட்கும் செய்தி
இயேசு இரட்சகர் பிறந்த செய்தி

தாலேலலோ தாலேலோ (2)

1. எந்த நிலையில் இருப்போரையும்
ஏற்றுக்கொள்ளும் இயேசுபாலன்
சொந்த பந்தம் கைவிட்டாலும்
கை விடாத இயேசுபாலன்.

2. தேவசித்தம் தேடும் மனிதர்க்கு
நட்சத்திரம் வழி காட்டிடும்
தூய்மை உள்ளம் கொண்டவர்கள்
பாலன் இயேசுவை தரிசிப்பார்கள்.

3. கிறிஸ்து பிறப்பின் உண்மை மகிழ்ச்சி
உன்னில் பிறக்க வேண்டுமா
இதயம் திறந்து இயேசு பாலனை
உள்ளம் ஏற்று கொள்வாயா

Paalan Pirantha Seithi Keattu song lyrics in English

Paalan Pirantha Seithi Keattu
Paareangum Magilchi – Yesu
Ettuthisaiyum Keatkum Seithi
Yesu Ratchakar Pirantha Seithi

Thalelalo Thalelalo -2

1.Entha Nilaiyil Irupporaiyum
Yeattrukollum Yesu Paalan
Sontha Pantham Kaivittalaum
Kaividatha Yesu Paalan

2.Devasiththam Theadum Manitharkku
Natchathiram vazhi kaattidum
Thooimai Ullam Kondavargal
Paalan Yesuvai Tharisippaarga

3.Kiristhu Pirappin Unmai Magilchi
Unnil Pirakka Veanduma
Idhayam Thiranthu Yesu Paalanai
Ullam Yeattu Kolvaya

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo