பாவியாக இருந்த நான் – Paaviyaga Iruntha Naan Lyrics

Deal Score+3
Deal Score+3

பாவியாக இருந்த நான் – Paaviyaga Iruntha Naan Lyrics

பாவியாக இருந்த நான் பரிசுத்தமானது
எல்லாமே உங்க கிருபை _( ஐயா )
எல்லாமே உங்க கிருபை
துரோகியாக இருந்த நான் துதிப்பாடி மகிழ்வது
எல்லாமே உங்க கிருபை _ ( ஐயா )

உங்க கிருபை ரொம்ப நல்ல கிருபை
நம்பி வந்தோரை வாழ வைக்கும் கிருபை _2

1. பாவி என் மேல் பாசம் வைத்து நீங்கிடாத நேசம் வைத்தீர்
நானோ உம்மை தேட வில்லை
நீர்தான் என்னை தேடி வந்தீர் _ 2

என்ன கைமாறு செய்தாலும் போதாதையா
நான் உங்களுக்கு பட்டக்கடன் தீராதைய்யா _ 2

உயிரோடு உள்ளவர அப்பா உன் புகழ பாடிடுவேன்
என் ஆயுள் காலம் வர அப்பா உமக்காய் வாழ்ந்திடுவேன் _2

2.உலகின் அன்பு போதைக்கொண்டு
பாதை மாரி போனேனைய்யா
மனிதர் அன்பில் மயக்கம் கொண்டு
உந்தன் அன்பை மறந்தேனய்யா _2

நல்ல வேலையில் என்னை நீர் தேடிவந்தீர்
நான் கேட்காமலே புது வாழ்வு தந்தீர் _2

நீர் செய்த நன்மைகளை அப்பா நெனச்சி பார்க்கலை
எப்படி நன்றி சொல்வேன்
என்ன செய்வேனோ புரிய வில்லை _2

3.சோர்ந்து போன நேரமெல்லாம்
உங்க கிருபை தாங்கினதே
தள்ளப்பட்ட நேரமெல்லாம்
உங்க கிருபை தூக்கினதே _2

உங்க அன்பை நான் ஒருபோதும் மரவேனைய்யா
அதை மறந்தால் நான் உயிர் வாழ முடியதையா _2

உன் அன்பு போதுமய்யா
எனக்கு வேர‌ன்பு வேண்டாமையா
உயிர் உள்ள நாட்களெல்லாம்
நான் உமக்காய் வாழ்வேனையா

https://www.worldtamilchristians.com/tamil-christian-new-songs-lyrics-list/

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo