பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி – Bethalehem ooril yesu saami poranthar
பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் -2
அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு -2 பாடு பாடு
பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் -2
1.நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்
நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார் -2
வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையாய் வாழ்ந்திடனும் -2
உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே
2.நஞ்சு போன நஞ்ச நிலம் மாத்த பொறந்தார்
பஞ்சு போல பாவி மனம் ஆக்க பொறந்தார் -2
காஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார் -2
உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே
Bethalehem ooril yesu saami poranthar song lyrics in English
Bethalehem ooril yesu saami poranthar
pachala en pavathuku Balan poranthar – 2
Anju katta suruthi vechu paadu
Pinju rasava karuthill vechu paadu – 2 paadu paadu
Bethalehem ooril yesu saami poranthar
pachala en pavathuku Balan poranthar.
1) Nalla vazhi sollanumnu nathan poranthar
Nammai ellam nallavana matha poranthar -2
Vettrumaiya maranthidanum ottrumaiya vazhnthidanum -2
Ulagam muluvathum Ontrae kulam orae devan entrae
Bethalehem ooril yesu saami poranthar pachala en pavathuku Balan poranthar.
2) Nanju pona nanja nilam matha poranthar
panju pola pavi manam aaka poranthar -2
Kanji thinam thara poranthar thanjamanuvelan poranthar
Vettrumaiya maranthidanum ottrumaiya vazhnthidanum -2
Ulagam muluvathum Ontrae kulam orae devan entrae
Bethalehem ooril yesu saami poranthar pachala en pavathuku Balan poranthar – 2