பெரியவர் இயேசு

Deal Score0
Deal Score0

பெரியவர் (3) இயேசு
யோனாவிலும் பெரியவர்
சாலமோனிலும் பெரியவர்
தேவாலயத்தில் பெரியவர்
என்னில் இருப்பவர் பெரியவர்

1. கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே
தண்ணீரை ரசமாக மாற்றின தேவன் – இயேசு

2. நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே
பாடை தொட்டு வாலிபனே எழுந்திரு என்றார் – இயேசு

3. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே
நடந்து வந்து சீஷர்களைத் தேற்றின தேவன் – இயேசு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo