பொழியும் பொழியும் தயை – Pozhiyum Pozhiyum Thayai
பொழியும் பொழியும் தயை – Pozhiyum Pozhiyum Thayai
பல்லவி
பொழியும், பொழியும்;-தயை
பொழிந்திடும்.
அனுபல்லவி
எழிலடி தந்து தாசரிவர்க் கிரங்கிப்
சரணங்கள்
1.சத்தியம் விடாமல் அதில் தங்கி நிற்கவே,
நித்தமும் உமைத் துதித்து நேசிக்கவே
2.தங்கள் விசாரணையின் சபை யாவின் மேல்
கங்குல் பகலதாகக் கவலை கொள்ள
3.பாவச் சிந்தை முதலாய்ப் ‘பரிச்சேதமே
மேவி உறாமல் உம்மேல் விருப்பம் வைக்க
4.உந்தன் திருமறையை உலகெங்குமே
எந்தக் குலத்தோருக்கும் எடுத்துரைக்க.
Pozhiyum Pozhiyum Thayai song lyrics in English
Pozhiyum Pozhiyum Thayai
Pozhinthidum
Ezhiladi Thanthu Thasarivark Kirangi
1.Saththiyam Vidaamal Athil Thangi Nirakavae
Niththamum Ummai Thuthithu Neasikkavae
2.Thangal Visaaranaiyin Sabai Yaavin Mael
Kangul Pagalathaga Kavalai Kolla
3.Paava Sinthai Muthalaai Pariseathamae
Meavi Uravamal Ummael Viruppam Vaikka
4.Unthan Thirumaraiyai Ulagengumae
Entha kulathorkkum Eduthuraikka