மங்களம் மங்களம் மங்களமே – Mangalam Mangalam Mangalamae

Deal Score+1
Deal Score+1

மங்களம் மங்களம் மங்களமே – Mangalam Mangalam Mangalamae

1. மங்களம் மங்களம் மங்களமே(3)
மணமக்கள் மாண்புறவே
மணவாழ்வு இன்புறவே (2)
மணவாளன் இயேசுவின்
மாசில்லா ஆசியால்
மணமக்கள் இணைந்திடவே
ஆ ஆ ஆ – மங்களம்

2. ஆதாமும் ஏவாளோடு
ஆபிரகாம் சாராளோடு (2)
ஆதியில் ஆண்டவர் அனாதி திட்டம்போல்
மணமக்கள் இணைந்திடவே
ஆ ஆ ஆ – மங்களம்

3. இல்லறம் இலங்கிடவே
நல்லறம் துலங்கிடவே (2)
வல்லவர் வான் பரன் வழி காட்டும் வாழ்க்கையில்
பல்லாண்டு வாழ்ந்திடவே
ஆ ஆ ஆ – மங்களம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo