மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe

Deal Score+1
Deal Score+1

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe

மனமே மனமே மயங்காதே
யேசு உன்னோடு இருக்கின்றார் -2
கண்ணே கண்ணே கலங்காதே
யேசு உன்னோடு இருக்கின்றார் -2 மனமே

1 . பால் தரும் அன்னை மறந்தாலும்
யேசு உன்னோடு இருக்கின்றார் -2
தாங்கும் தந்தை கைவிட்டாலும்
யேசு உன்னோடு இருக்கின்றார்-2
நீ திகையாதே ..
கண்ணீர் வழியாதே.. -2
யேசு உன்னோடு இருக்கின்றார்- மனமே

2 . சொந்தமும் பந்தமும் மறந்தாலும்
யேசு உன்னோடு இருக்கின்றார்-2
உறவுகள் நண்பர்கள் கைவிட்டாலும்
யேசு உன்னோடு இருக்கின்றார்-2
நீ திகையாதே ..
கண்ணீர் வழியாதே.. -2
யேசு உன்னோடு இருக்கின்றார் -மனமே

Maname Maname | Lenten song tamil | Thavakala Padal | Tamil Christian Lent Song | Way of cross Song

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo