மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu

Deal Score+2
Deal Score+2

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Lyrics

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்
எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு

1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாரு
நிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு

பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 –
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாரு
நோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு

பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 –
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo