மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare

Deal Score0
Deal Score0

மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare

மாற்றம் தருபவரே மாறாதவரே-4

பாவ எண்ணம் எல்லாம் மாறும் மாறும்
இதயம் பரிசுத்தமாய் மாறும் மாறும்
சிலுவை சுமக்க சிந்தை மாறும்
இடுக்க வாசலே வழியாய் மாறும்
– மாற்றம்

துக்கம் சந்தோஷமாய் மாறும் மாறும்
மாரா மதுரமாய் மாறும் மாறும்
தடைகள் எல்லாம் விடையாய் மாறும்
கண்ணீர் எல்லாம் களிப்பாய் மாறும்
– மாற்றம்

உலகம் சிறுமையாக மாறும் மாறும்
சிலுவை மேன்மையாக மாறும் மாறும்
உதவும் கரங்களாய் கைகள் மாறும்
பரலோகத்தில் சொத்து சேரும்
– மாற்றம்

Maatram tharubavare song lyrics in english

Maatram tharubavare.. Maaraathavare.. – (2)

1.Paava ennam ellam..
maarum maarum
Idhayam parisuthamaai..
maarum maarum
Siluvai sumakka
Sindhai maarum
Idukka vaasaley
Vazhiyaai maarum – Maatram tharubavare

2.Dhukkam santhoshamaai.. maarum maarum
Maaraa madhuramaai..
maarum maarum
Thadaigai ellam
Vidaiyaai maarum
Kanneer ellam
Kalippaai maarum – maatram tharubavare

3.Ulagam sirumaiyaaga..
maarum maarum
Siluvai menmaiyaaga..
maarum maarum
Udhavum karangalaai
Kaigal maarum
Paralogathil soththu serum
– maatram tharubavare

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo