மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன் – Mei Inbamirukum Idam Arivean
மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன் – Mei Inbamirukum Idam Arivean
மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன்
துய்யன் வழியில் நடப்பதாம்
மெய் சந்தோஷம் பெருகும் இடமறிவேன்
துய்யன் வழியில் நடப்பதாம்
தேவ சமுகம் ஜீவியம் திருப்தி தருமே
மூவருடன் போவது சந்தோஷமாகுமே
ஆத்மா தோல்வி அறிய வேண்டாமே
ஆயன் வழியில் நடப்போமே