யார் இந்த மகிமையின் | Yaar Intha Magimaiyin | Tamil Christian Song | Pas M. Nithyanandha Mangalaraj
யார் இந்த மகிமையின் | Yaar Intha Magimaiyin | Tamil Christian Song | Pas M. Nithyanandha Mangalaraj
Deliverance Goodnews Ministries
Bethesda Prayer House
Karur
Album:
Yesappave Ummai Therinthatharku
Tune, Lyrics:
Pas. M. Nithyanandha Mangalaraj
Lyrics;
யார் இந்த மகிமையின் ராஜா
அவர் சேனைகளின் கர்த்தரானவர்
வாசல்களே உங்கள் தலையை உயர்த்துங்கள்
அநாதி கதவுகளே உயருங்கள்
1. உலகமும் அதிலுள்ள குடிகளும்
பூமியும் அதிலுள்ள நிறைகளும்
அது கர்த்தருடையது விசேஷமானது
எல்லா மகிமையிலும் விலையேறப்பெற்றது
2. ஆலயம் முழுவதும் தேவ மகிமையே
அதைப் பார்த்தவனின் வாழ்வு இனிமையே
இதை நோக்கிப் பார்ப்பவன் வெட்கப்படுவதில்லையே
சுட்டு போட்டாலும் கெட்டுப் போவதில்லையே
3. அழைத்தவர் அதிசயமாய் நடத்துவார் – இதை
ஆணித்தரமாக சொல்லுவேன்
உன் கூட வந்திடுவார்
உன்னை பாதுகாத்திடுவார்
கூடைகள் நிரம்ப ஆசீர்வாதங்களை தந்திடுவார்
Tamil Christian songs lyrics