யேகோவாயீரே – YEGOVAH YIREH
யேகோவாயீரே – YEGOVAH YIREH
யேகோவாயீரே
அவர் எல்லாம் பார்த்து கொள்வார்(2)
என்ன செய்வதறியாத வேளை
எனக்காக யாவையும் செய்திடுவோம்
என்ன நடக்கும்மென கலங்கும் வேளை
எனக்காக யாவையும் நடத்திவார் (2)
அவரால் கூடாதது ஒன்றுமில்லையே
அவரால் முடியாதது எதுவுமில்லையே – (யேகோவாயீரே)
மனிதன் முடிந்ததென்று நினைப்பதை
தேவன் மீண்டுமாய் துவங்குவதால்
உடைந்து போனதென்று பார்ப்பதை
மீண்டும் வனைந்து பயன்படுத்துவார் (2)
அவரால் கூடாதது ஒன்றுமில்லையே
அவரால் முடியாதது எதுவுமில்லையே – (யேகோவாயீரே)
திரும்பும் திசைகள் எங்கும் தடைகளோ
தேவன் பாதையை காட்டுவார்
அடைக்கப்பட்ட உன் வாசல்களை
திறந்த வாசலாய் மாற்றுவார் (2)
அவரால் கூடாதது ஒன்றுமில்லையே
அவரால் முடியாதது எதுவுமில்லையே – (யேகோவாயீரே)
என் தேவையை பார்த்துக்கொள்வார்
என் விருப்பத்தை பார்த்துக்கொள்வார்
என் ஏக்கத்தை பார்த்துக்கொள்வார்
எதிர்பார்ப்பதை பார்த்துக்கொள்வார் (2)
அவரால் கூடாதது ஒன்றுமில்லையே
அவரால் முடியாதது எதுவுமில்லையே – (யேகோவாயீரே)