யோசேப்பை போல நான் குழியில் – Yosaeppai pola nan kuzhiyil

Deal Score0
Deal Score0

யோசேப்பை போல நான் குழியில் – Yosaeppai pola nan kuzhiyil

யோசேப்பை போல நான் குழியில் தள்ளப்பட்டாலும்
தானியேல் போல சிங்க கெபியில் என்னை போட்டாலும் (2)
என்னை பெயர் சொல்லி அழைத்த என் நேசர் என்னோடு
உள்ளம் கையில் வைத்து என்னை உயர்த்துபவர் என்னை என்றும் கைவிடல கை விடல(2)

1) நெருக்கத்தில் இருந்த என்னை விசாலத்தில் வைத்து வைத்தீர்
மரணத்தின் பாதைகளில் கைவிடாமல் நடத்தி வந்தீர் (2)
ரட்சிப்பின் வஸ்திரத்தை என் மேலே உடுத்துவித்தீர்
சத்துருக்கள் முன்பாக என் தலையை உயர்த்தி என்றும் கை விடல கைவிடல(2)

2) தனிமையின் பாதைகளில் நண்பனாக கூட வந்தீர்
அழுகையின் பள்ளத்தாக்கை நீருற்றால் நிரப்பி விட்டீர்(2)
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் பாட வைத்தீர்
அனுதின நன்மைகளால் திருப்தியாக்கி என்னை என்றும் கைவிடல கைவிடல கைவிடல(2)

Yosaeppai pola nan kuzhiyil song lyrics in English

Yosaeppai pola nan kuzhiyil thallapattalum
Thaniyel pola singa kebiyil ennai pottalum(2)
Ennai peyar solli azhaitha en nesar enodu
Ullam kayil vaithennai uyarthubavar ennai endrum kai vidala kai vidala
Kai vidala kai vidala

1) Nerukathil iruntha ennai visalathil vaithu vaitheer
Maranathin pathaigalil kaividamal nadathi vantheer(2)
Ratchippin vasthirathai en mele uduthuvitheer
Sathurukal munbaga en thalaiyai uyarthi entrum… kaividala kaividala(2)

2) Thanimaiyin pathaigalil nanbanaga kooda vantheer
Azhugaiyin pallathakkai neeruttal nirappi vitteer(2)
Aanantha kalipulla uthadukalal pada vaitheer
Anuthina nanmaigalal thirupthiyakki ennai entrum kaividal kaividala(2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo