லோக ஜீவன் நிலையற்ற – Loga Jeevan Nilaiyattra
லோக ஜீவன் நிலையற்ற – Loga Jeevan Nilaiyattra
1.லோக ஜீவன் நிலையற்ற
புகைக்கு ஒப்பானதே;
வாடிப்போகும் பூவைப்போல
அது மாண்டுபோகுமே;
நெஞ்சமே, பரத்தைப் பார்;
யேசு சாவை ஜெயித்தார்.
2.மோட்ச ஜோதி எண்ணிறந்த
மேன்மையாய்ப் ப்ரகாசிக்கும்;
ஆ! அங்கே வெற்றி சிறந்த
மீட்பர் ஆளுவார் என்றும்;
நெஞ்சமே பரத்தைப் பார்;
யேசு வாசல் திறந்தார்.
3.ஆசனத்தைச் சூழ நிற்கும்
தூதர் கோடாகோடியாய்
அவர் அன்பைப் போற்றி என்றும்
பாடுவார்கள் இன்பமாய்;
நெஞ்சமே, பரத்தைப் பார்;
யேசு உன்னை ரட்சித்தார்.
4.மீட்கப்பட்ட சேனையோடு
நானும் நின்று பாடுவேன்;
என்னை மீட்ட அன்பைப் பார்த்து
மீட்பரை நான் போற்றுவேன்
நெஞ்சமே, பரத்தைப் பார்;
யேசு கரை ஏற்றுவார்.
Loga Jeevan Nilaiyattra song lyrics in English
1.Loga Jeevan Nilaiyattra
Pugaikku Oppanathae
Vaadipogum Poovaipola
Athu Maandu Pogumae
Nenjamae Paraththai Paar
Yesu Saavai Jeyithaar
2.Motcha Jothi Ennirantha
Meanmaiyaai Pirakasikkum
Aa Angae Vettri Sirantha
Meetpar Aaluvaar Entrum
Nenjamae Paraththai Paar
Yesu Vaasal Thiranthaar
3.Aasanaththai Soozha Nirkkum
Thoothar Kodakodiyaai
Avar Anbai Pottri Entrum
Paaduvaargal Inbamaai
Nenjamae Paraththai Paar
Yesu Unnai Ratchithaar
4.Meetkapatta Seaniyodu
Naanum Nintru Paaduvean
Ennai Meetta Anbai Paarthu
Meetparai Naan Pottruvean
Nenjamae Paraththai Paar
Yesu Karai Yeattuvaar