வழியெல்லாம் வளம் இருக்கு – Vazhi Ellaam Valam Iruku – Yesapaatu Lyrics
வழியெல்லாம் வளம் இருக்கு – Vazhi Ellaam Valam Iruku – Yesapaatu Lyrics
பல்லவி
வழியெல்லாம் வளம் இருக்கு தானே தன்னானே
இயேசு மகராச துணை இருக்கு தானே தன்னானே
மனசோட வலியெல்லாம் தானே தன்னானே
அடியோடு ஒளிஞ்சு போச்சு தானே தன்னானே
சரணம் -1
சொந்த நிலம் ஏதுமில்ல தானே தன்னானே
சொர்க்கம் போல சொந்தம் இருக்கே தானே தன்னானே
உழைச்சோம் அட சிரிச்சோம் அடி தானே தன்னானே
ஜெபிச்சோம் தின துதிச்சோம் அட தானே தன்னானே
நெஞ்சி காய உழைச்சிருந்தோம் தானே தன்னானே
கையில் ஏதும் தங்களையே தானே தன்னானே
குடிக்க கஞ்சி இல்லன்னாலும் தானே தன்னானே
இயேசுவை மட்டும் விடல அட தானே தன்னானே
சரணம்-2
குடிசை மாடி எல்லாம் சமம் தானே தன்னானே
கடவுள் சாதி பார்ப்பதில்லை தானே தன்னானே
புரிஞ்சா இத தெரிஞ்சா அட தானே தன்னானே
வருமே ஒரு மாற்றம் அட தானே தன்னானே
கர்த்தர் என்ன கேக்குறாரு தானே தன்னானே
இருக்கும் வரை அன்பு செய் தானே தன்னானே
நெனச்சா அவர் நினைச்சா அட தானே தன்னானே
எதுவும் இங்க மாறும் அட தானே தன்னானே
Vazhi Ellaam Valam Iruku – Yesapaatu Lyrics
Vazhi Ellaam Valam Iruku Thanae Thannanae
Yesu Maha Raasa thunai Iruku Thanae Thannanae
Manasodae Valiellaam Thanae Thannanae
Adiyodu Olinchu Pochu Thanae Thannanae
1.Sontha Nilam Yethumilla Thanae Thannanae
Sorkkam Pola Sontham Irukkae Thanae Thannanae
Ulaichom Ada Sirichom Adi Thanae Thannanae
Jebichom Thina Thuthisom Ada Thanae Thannanae
Nenji Kaaya Ualachirunthom Thanae Thannanae
Kaiyil Yeathum Thangalaiyae Thanae Thannanae
Kudikka Kanji Illanaalum Thanae Thannanae
Yesuvae Mattum Vidala Ada Thanae Thannanae
2.Kudisai Maadi Ellaam Samam Thanae Thannanae
Kadavul Saathi Paarppathillai Thanae Thannanae
Purincha Itha Therincha Ada Thanae Thannanae
Varumae Oru Maattram Ada Thanae Thannanae
Karthar Enna Keakkuraaru Thanae Thannanae
Irukkum Varai Anbu Sei Thanae Thannanae
Ninacha Avar Ninacha Ada Thanae Thannanae
Yethum Enga Maarum Ada Thanae Thannanae