வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே – Vakkuthathangal Ennil Niraiveruthae

Deal Score0
Deal Score0

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2
சத்துரு முன்னே பந்தி அமைத்து
என்னை உயர்த்துகிறார்-2

யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

1.வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதே
உரிமை உள்ளவனாய் மாறினதால்-2
எனக்கெதிராய் வரும் ஆயுதமோ
பலிக்காது பலிக்காது பலிக்காது-2

யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

2.பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்
எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை-2
தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லை
ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை-2

யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு-2


Vakkutatangal Ennil niraiveruthae
Kalanjiyangal athu valinthoduthae
Sathuru munnae panthi amaithu yennai uyarthuhirar
Yehovae rapha iyomai yennai uyarthuhirar yenthan Yesu
Yehovae rapha iyomai persolli alaithavar yenthan Yesu

1. Vakutatam yennil niraiveruthae
Urimai ullavanai marinatal
Yenakethirai varum ayiuthamo palikatu palikatu palikatu

2. Parisutha alaipinal yennai alaithar
Yenthanin thiramaihal ondrum alla
Theemaikidai ondrum nadapathillai
Oruoothum vetkapattu povathillai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo