வாடைகாற்று வீசும் – Vaadai kaatru veesum song Lyrics

Deal Score0
Deal Score0

வாடைகாற்று வீசும் – Vaadai kaatru veesum song Lyrics

வாடைகாற்று வீசும் அந்த நாளிலே
வாழ்வின் தீபமாய் வந்துதித்தார்
தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் கூடிட
கான மேய்ப்பர்கள் அகமகிழ்ந்திட

இன்று பிறந்தார் இன்று பிறந்தார்
பாவம் போக்கிடும் திருமகனாய்
இன்னல் நீக்கிய இன்பம் தந்திட்ட
நித்திய தேவனை போற்றிடுவோம்

1. அடிமையின் நுகத்தை முறித்திடவே
ஆணவத்தின் ஆளுகையை அகற்றிடவே
மகிமையின் தேவன் தாழ்மையின் உருவாய்
நலிந்தோரின் நாயகனாய் மண்ணில் ஜெனித்தார் – இன்று பிறந்தார்

2. அறியாமை இருளுக்கு ஒளிதரவே
ஆறாத உணர்வுக்கு அருள்தரவே
பிறந்தார் தேவன் சுடர்விடும் ஜோதியாய்
ஆற்றும் அரும்மருந்தாய் பூவில் ஜெனித்தார் – இன்று பிறந்தார்

நீ இருக்க வேண்டும் சந்தோஷமாய்
அவருடன் என்றும் நித்தியமாய்
அவர் படைத்த நமக்காக நாம் படும்
கஷ்டத்தை துன்பத்தை நீக்கிட பிறந்தோராய்
இதில் இல்லை எந்த ஒரு மாயை
அவர் நமக்காக செய்த நல்ல செய்கை
இதை அறிந்தால் நல்ல புரிந்தால் உணர்ந்தால்
நீயும் மாறி வாழலாம் நல்ல மனிதராய்
கடும் குளிர் காலம்னாலே சிறப்பு
ஏனா நம்ம இயேசு ஆண்டவரின் பிறப்பு
பிறந்து வளர்ந்து அற்புதம் செய்து
இவ்வுலகை புதிதாய் மாற்றின வள்ளலாய்
உனையும் எனையும் குணமாக்கிட
இவ்வுலகத்தில் சுவிஷேசத்தை பரப்பிட
திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஏழை விதைவைக்கும்
துணையாய் இருக்க

Vaadai kaatru veesum song Lyrics in english

Vaadai kaatru veesum andha naalile
Vazhvin deepamai vandhuthithaar
Dhoodargal paadida Sasthrigal koodida
Gaana maeipargal aga magizhndhida

1. Adimayin nugathai murithidave
Aanavathin aalumaiyai agatridave
Magimayin devan thaazhmayin Uravaai
Nazhindhorin naayaganai mannil jenithar

2. Ariyaamai irulukku olitharave
Aaradha unarvukku arul tharave
Pirandar devan sudarvidum jothiyaai
Aatrum arumarundhaai bhoovil jenithar

Nee iruka vendum santhoshamai
Avarudan enrum nithiyamaai
Avar padaitha namakaaga naam padum
Kashtathai thunbathai neekida piranthoraai
Ithil illai entha oru maayai
Avar namakaaha seitha nalla seigai
Ithai arinthaal nala purinthaal unarnthaal
Neeyum maari vaalalam nalla manitharaai
Kadum kulir kaalam naale sirapu
Ena nama yesu aandavarin pirapu
Piranthu valarnthu arputham seithu
Ivulagai puthithaai maatrina valalaai
Unayum enayum gunamaakida
Ivulagathil suveesheshathai parapida
Thikatra pilaigalukum elai vithavaigalukum thunaiyaai iruka

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo